-
2 சாமுவேல் 17:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அகித்தோப்பேல் அப்சலோமிடம், “12,000 வீரர்களைத் தேர்ந்தெடுத்து இன்று ராத்திரி தாவீதைத் துரத்திக்கொண்டு போக எனக்கு அனுமதி கொடுங்கள். 2 அவர் அலுத்துக் களைத்திருக்கும்* சமயம்+ பார்த்து அவரைத் தாக்குவேன், அவரைக் கதிகலங்க வைப்பேன். அவருடன் இருப்பவர்கள் எல்லாரும் சிதறி ஓடிவிடுவார்கள். அப்போது ராஜாவை மட்டும் வெட்டி வீழ்த்துவேன்.+
-