சங்கீதம் 35:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 நானும் உங்களுடைய நீதியைப் பற்றிச் சொல்லிக்கொண்டே* இருப்பேன்.+நாள் முழுவதும் உங்களைப் புகழ்ந்துகொண்டே இருப்பேன்.+ சங்கீதம் 40:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 உங்களுடைய நீதியைப் பற்றிய நல்ல செய்தியை மாபெரும் சபையில் சொல்கிறேன்.+ பாருங்கள், என் உதடுகளை நான் மூடுவதே இல்லை.+யெகோவாவே, இது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
28 நானும் உங்களுடைய நீதியைப் பற்றிச் சொல்லிக்கொண்டே* இருப்பேன்.+நாள் முழுவதும் உங்களைப் புகழ்ந்துகொண்டே இருப்பேன்.+
9 உங்களுடைய நீதியைப் பற்றிய நல்ல செய்தியை மாபெரும் சபையில் சொல்கிறேன்.+ பாருங்கள், என் உதடுகளை நான் மூடுவதே இல்லை.+யெகோவாவே, இது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.