2 சாமுவேல் 22:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 சவுலிடமிருந்தும் மற்ற எல்லா எதிரிகளிடமிருந்தும் யெகோவா தாவீதைக் காப்பாற்றினார்.+ அப்போது, யெகோவாவுக்கு முன்பாக தாவீது இந்தப் பாடலைப் பாடினார்.+ 1 நாளாகமம் 16:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பின்பு, யெகோவாவின் பெட்டிக்கு+ முன்னால் சேவை செய்வதற்கும் இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கும்* போற்றிப் புகழ்வதற்கும் அவருக்கு நன்றி சொல்வதற்கும் சில லேவியர்களை நியமித்தார். சங்கீதம் 9:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 யெகோவாவே, உங்களை முழு இதயத்தோடு புகழ்வேன்.உங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றி அறிவிப்பேன்.+
22 சவுலிடமிருந்தும் மற்ற எல்லா எதிரிகளிடமிருந்தும் யெகோவா தாவீதைக் காப்பாற்றினார்.+ அப்போது, யெகோவாவுக்கு முன்பாக தாவீது இந்தப் பாடலைப் பாடினார்.+
4 பின்பு, யெகோவாவின் பெட்டிக்கு+ முன்னால் சேவை செய்வதற்கும் இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கும்* போற்றிப் புகழ்வதற்கும் அவருக்கு நன்றி சொல்வதற்கும் சில லேவியர்களை நியமித்தார்.