சங்கீதம் 71:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 என்னை எதிர்க்கிறவர்கள் அவமானப்பட்டு அழிந்துபோகட்டும்.+ எனக்குக் கேடு செய்யத் துடிக்கிறவர்கள் கேவலப்பட்டும் வெட்கப்பட்டும் போகட்டும்.+
13 என்னை எதிர்க்கிறவர்கள் அவமானப்பட்டு அழிந்துபோகட்டும்.+ எனக்குக் கேடு செய்யத் துடிக்கிறவர்கள் கேவலப்பட்டும் வெட்கப்பட்டும் போகட்டும்.+