-
மாற்கு 1:9-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அந்த நாட்களில், கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து இயேசு வந்து, யோர்தான் ஆற்றில் யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றார்.+ 10 இயேசு தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்தவுடன், வானம் திறப்பதையும் கடவுளுடைய சக்தி புறாவைப் போல் தன்மேல் இறங்குவதையும் பார்த்தார்.+ 11 அப்போது, “நீ என் அன்பு மகன்; நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்”*+ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
-