-
யோபு 21:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 ஒருவன் இளமைத்துடிப்போடு இருக்கும்போது,
கவலையே இல்லாமல் நிம்மதியாக இருக்கும்போது,+
-
ஏசாயா 30:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அதனால், நீங்கள் செய்கிற இந்தக் குற்றம் உடைந்த மதில்போல் இருக்கும்,
பெயர்ந்து நிற்கும் உயரமான மதிலைப் போல இருக்கும்.
அது திடீரென்று ஒரு நொடிப்பொழுதில் விழுந்து நொறுங்கும்.
-
-
-