உபாகமம் 4:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 இருந்தாலும், யெகோவா உங்களைத்தான் அவருடைய சொந்த ஜனமாகத் தேர்ந்தெடுத்து, இரும்பு உலை போன்ற எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். இன்றுவரை நீங்கள்தான் அவருடைய சொத்தாக இருக்கிறீர்கள்.+ உபாகமம் 32:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 யெகோவாவின் ஜனங்கள்தான் அவருடைய செல்வம்.+யாக்கோபுதான் அவருடைய சொத்து.+
20 இருந்தாலும், யெகோவா உங்களைத்தான் அவருடைய சொந்த ஜனமாகத் தேர்ந்தெடுத்து, இரும்பு உலை போன்ற எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். இன்றுவரை நீங்கள்தான் அவருடைய சொத்தாக இருக்கிறீர்கள்.+