உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 63:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அப்போது அவர்கள், அவருடைய ஊழியரான மோசே வாழ்ந்த காலத்தை

      நினைத்துப் பார்த்து இப்படிச் சொன்னார்கள்:

      “தன்னுடைய மந்தையை மேய்ப்பர்களோடு+ கடல் வழியாக அழைத்து வந்தவர்+ எங்கே?

      அவருக்குத் தன்னுடைய சக்தியைக் கொடுத்தவர்+ எங்கே?

  • அப்போஸ்தலர் 7:35, 36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 இந்த மோசேயிடம்தான், ‘உன்னைத் தலைவனாகவும் நீதிபதியாகவும் நியமித்தது யார்?’+ என்று அந்த மக்கள் கேட்டு, அவரை ஒதுக்கித்தள்ளினார்கள். ஆனால், முட்புதரில் தோன்றிய தேவதூதர் மூலம் கடவுள் அவரைத்தான் தலைவராகவும் விடுவிக்கிறவராகவும் அனுப்பி வைத்தார்.+ 36 மோசேதான் அந்த மக்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்;+ அந்தத் தேசத்திலும் செங்கடலிலும்+ 40 வருஷங்கள் வனாந்தரத்திலும்+ நிறைய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்