-
மத்தேயு 13:34, 35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 திரண்டு வந்திருந்த மக்களிடம் உவமைகள் மூலமாகவே இவை எல்லாவற்றையும் இயேசு சொன்னார். சொல்லப்போனால், உவமைகளைப் பயன்படுத்தாமல் அவர்களிடம் அவர் பேசியதே இல்லை;+ 35 “நான் வாய் திறந்து உவமைகளாகவே பேசுவேன்; ஆரம்பத்திலிருந்து* மறைத்து வைக்கப்பட்டுள்ள விஷயங்களை நான் அறிவிப்பேன்” என்று தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது+ நிறைவேறும்படியே அப்படி நடந்தது.
-