-
எபிரெயர் 3:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அதனால்தான், நான் அந்தத் தலைமுறையைப் பார்த்து வெறுப்படைந்து, ‘அவர்களுடைய இதயம் எப்போதும் வழிவிலகிப் போகிறது, அவர்கள் என் வழிகளைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்’ என்று சொன்னேன்.
-