சங்கீதம் 103:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 யெகோவாவின் பலம்படைத்த தூதர்களே,+அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய வார்த்தையை நிறைவேற்றுகிற தூதர்களே,+நீங்கள் எல்லாரும் அவரைப் புகழுங்கள்.
20 யெகோவாவின் பலம்படைத்த தூதர்களே,+அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய வார்த்தையை நிறைவேற்றுகிற தூதர்களே,+நீங்கள் எல்லாரும் அவரைப் புகழுங்கள்.