உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 21:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதனால் ஜனங்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துவிட்டோம், யெகோவாவுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பேசிவிட்டோம்.+ இந்தப் பாம்புகளை விரட்டச் சொல்லி எங்களுக்காக யெகோவாவிடம் கெஞ்சுங்கள்” என்று சொன்னார்கள். மோசே ஜனங்களுக்காகக் கடவுளிடம் கெஞ்சினார்.+

  • நியாயாதிபதிகள் 4:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 இரும்பு அரிவாள்கள் பொருத்தப்பட்ட 900 போர் ரதங்களை+ யாபீன் வைத்திருந்தான். அவன் 20 வருஷங்களாக இஸ்ரவேலர்களை ரொம்பவே அடக்கி ஒடுக்கினான்.+ அதனால், அவர்கள் யெகோவாவிடம் கதறி அழுதார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்