யாத்திராகமம் 9:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அப்படியே, மோசே வானத்துக்கு நேராகத் தன்னுடைய கோலை நீட்டினார். உடனே யெகோவா இடி இடிக்கும்படியும், ஆலங்கட்டிகள் விழும்படியும், தீப்பிழம்புகள்* தாக்கும்படியும் செய்தார். எகிப்து தேசத்தின் மேல் ஆலங்கட்டிகள் விழுந்துகொண்டே இருக்கும்படி யெகோவா செய்தார்.
23 அப்படியே, மோசே வானத்துக்கு நேராகத் தன்னுடைய கோலை நீட்டினார். உடனே யெகோவா இடி இடிக்கும்படியும், ஆலங்கட்டிகள் விழும்படியும், தீப்பிழம்புகள்* தாக்கும்படியும் செய்தார். எகிப்து தேசத்தின் மேல் ஆலங்கட்டிகள் விழுந்துகொண்டே இருக்கும்படி யெகோவா செய்தார்.