யாத்திராகமம் 9:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 எகிப்து தேசத்தில், மனிதர்கள்முதல் மிருகங்கள்வரை வெளியில் இருந்த அத்தனை உயிர்களுமே ஆலங்கட்டி மழைக்குப் பலியாகிவிட்டன. பயிர்பச்சைகள் நாசமாயின, எல்லா மரங்களும் முறிந்து விழுந்தன.+
25 எகிப்து தேசத்தில், மனிதர்கள்முதல் மிருகங்கள்வரை வெளியில் இருந்த அத்தனை உயிர்களுமே ஆலங்கட்டி மழைக்குப் பலியாகிவிட்டன. பயிர்பச்சைகள் நாசமாயின, எல்லா மரங்களும் முறிந்து விழுந்தன.+