உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 16:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்குத் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக* யெகோவாவுடைய கண்கள் இந்தப் பூமி முழுவதையும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.+ இந்தத் தடவை நீங்கள் முட்டாள்தனமாக நடந்துகொண்டீர்கள். அதனால் இப்போதுமுதல் நீங்கள் நிறைய போர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்”+ என்று சொன்னார்.

  • நீதிமொழிகள் 15:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யெகோவாவின் கண்கள் எங்கும் பார்க்கின்றன.

      நல்லவர்களையும் பார்க்கின்றன, கெட்டவர்களையும் பார்க்கின்றன.+

  • சகரியா 4:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட வேலையை ஏன் அற்பமாக நினைக்க வேண்டும்?+ செருபாபேலின் கையில் இருக்கும் தூக்குநூலை* பார்த்து ஜனங்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள். ஏழு கண்களும் அதைப் பார்க்கும்; அவை, பூமியெங்கும் சுற்றிப் பார்க்கிற யெகோவாவின் கண்கள்.”+

  • எபிரெயர் 4:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 எந்தப் படைப்பும் அவருடைய பார்வைக்கு மறைவாக இல்லை;+ எல்லாமே அவருடைய கண்களுக்கு முன்னால் ஒளிவுமறைவில்லாமல் வெட்டவெளிச்சமாக இருக்கிறது. அவருக்குத்தான் நாம் கணக்குக் கொடுக்க வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்