-
யோசுவா 24:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 நீங்கள் அங்கு போவதற்கு முன்பே அவர்களை விரக்தியடைய* வைத்தேன். எமோரியர்களுடைய இரண்டு ராஜாக்களைப் போலவே இவர்களும் விரக்தியடைந்து, உங்கள் முன்னாலிருந்து ஓடிப்போனார்கள்.+ வாளாலோ வில்லாலோ நீங்கள் இவர்களைத் தோற்கடிக்கவில்லை.+ 13 நீங்கள் கஷ்டப்பட்டுக் கைப்பற்றாத* தேசத்தையும் நீங்கள் கட்டாத நகரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன்,+ அவற்றில் குடியேறினீர்கள். நீங்கள் பயிர் செய்யாத திராட்சைத் தோட்டங்களிலிருந்தும் ஒலிவமரத் தோப்புகளிலிருந்தும் கிடைத்த விளைச்சலைச் சாப்பிட்டீர்கள்’+ என்று சொல்கிறார்.
-
-
1 ராஜாக்கள் 4:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 சாலொமோனின் காலமெல்லாம், தாண்முதல் பெயெர்-செபாவரை இருந்த யூதா மக்களும் இஸ்ரவேல் மக்களும் அவரவருடைய திராட்சைக் கொடியின் நிழலிலும் அவரவருடைய அத்தி மரத்தின் நிழலிலும் பாதுகாப்பாகக் குடியிருந்தார்கள்.
-