மலையிலிருந்து தேனையும் கற்பாறையிலிருந்து எண்ணெயையும் தந்து போஷித்தார்.
14 பசுமாட்டு வெண்ணெயும் ஆட்டுப் பாலும் ஊட்டினார்.
கொழுத்த செம்மறியாடுகளையும், பாசானின் செம்மறியாட்டுக் கடாக்களையும்,
வெள்ளாட்டுக் கடாக்களையும் தந்தார்.
தரமான கோதுமையைக் கொடுத்தார்.+
திராட்சைப் பழங்களின் ரசத்தை நீ குடித்தாய்.