உபாகமம் 24:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனின் வழக்கிலோ அப்பா இல்லாத பிள்ளையின்* வழக்கிலோ நீங்கள் நீதியைப் புரட்டக் கூடாது.+ ஒரு விதவையின் சால்வையை அடமானமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.+
17 உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனின் வழக்கிலோ அப்பா இல்லாத பிள்ளையின்* வழக்கிலோ நீங்கள் நீதியைப் புரட்டக் கூடாது.+ ஒரு விதவையின் சால்வையை அடமானமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.+