-
2 நாளாகமம் 20:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அந்தச் சபையார் நடுவில் இருந்த யகாசியேல்மீது யெகோவாவின் சக்தி வந்தது. இவருடைய அப்பா பெயர் சகரியா, சகரியாவின் அப்பா பெயர் பெனாயா; பெனாயாவின் அப்பா பெயர் எயியேல், எயியேலின் அப்பா பெயர் மத்தனியா, இவர் ஆசாப்பின் வம்சத்தில் வந்த லேவியர்.
-