ஆமோஸ் 1:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 யெகோவா சொல்வது இதுதான்:‘தீரு நகரம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.சிறைபிடித்த எல்லா ஜனங்களையும் அது ஏதோமிடம் ஒப்படைத்தது.சகோதரர்களோடு செய்த ஒப்பந்தத்தை மறந்துவிட்டது.+
9 யெகோவா சொல்வது இதுதான்:‘தீரு நகரம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.சிறைபிடித்த எல்லா ஜனங்களையும் அது ஏதோமிடம் ஒப்படைத்தது.சகோதரர்களோடு செய்த ஒப்பந்தத்தை மறந்துவிட்டது.+