உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 27:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 யெகோவாவிடம் ஒன்றைக் கேட்டேன்.

      யெகோவா எவ்வளவு இனிமையானவர் என்பதைப் பார்த்துக்கொண்டும்,

      அவருடைய ஆலயத்தைப் பிரமிப்போடு ரசித்துக்கொண்டும்,*+

      என் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டுமென்று கேட்டேன்.+

      அதற்காகத்தான் எப்போதும் ஏங்குவேன்.

  • சங்கீதம் 43:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 உங்களுடைய ஒளியையும் சத்தியத்தையும் அனுப்புங்கள்.+

      அவை எனக்கு வழி காட்டட்டும்.+

      உங்களுடைய பரிசுத்த மலைக்கும் மகத்தான கூடாரத்துக்கும்+

      என்னை வழிநடத்தட்டும்.

  • சங்கீதம் 46:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 ஓர் ஆறு இருக்கிறது; அதன் கிளைகள் கடவுளுடைய நகரத்துக்குச் சந்தோஷம் தருகின்றன.+

      உன்னதமான கடவுளுடைய மகத்தான பரிசுத்த கூடாரத்துக்கு மகிழ்ச்சி தருகின்றன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்