சங்கீதம் 72:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 இஸ்ரவேலின் கடவுளான யெகோவா புகழப்படட்டும்.+அவர் மட்டுமே அற்புதங்களைச் செய்கிறவர்.+ தானியேல் 6:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 அவர் காப்பாற்றுகிறவர்,+ மீட்கிறவர், பரலோகத்திலும் பூமியிலும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்கிறவர்.+ அவர்தான் தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார்!” என்று எழுதினான்.
27 அவர் காப்பாற்றுகிறவர்,+ மீட்கிறவர், பரலோகத்திலும் பூமியிலும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்கிறவர்.+ அவர்தான் தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார்!” என்று எழுதினான்.