13 இதுவரை சொன்ன விஷயங்களின் சாராம்சம் என்னவென்றால், உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்து,+ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ இதைவிட முக்கியமான கடமை மனுஷனுக்கு வேறு இல்லை.+
39 எனக்கு எப்போதும் பயந்து நடக்கும்படி அவர்களுக்கு ஒரே இதயத்தைக் கொடுத்து,+ அவர்களை ஒரே வழியில் நடக்க வைப்பேன். அவர்களுடைய நல்லதுக்காகவும் அவர்களுடைய பிள்ளைகளுடைய நல்லதுக்காகவும் அப்படிச் செய்வேன்.+