-
1 ராஜாக்கள் 4:30, 31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 கிழக்கத்திய மக்களையும் எகிப்தியர்களையும்விட சாலொமோன் ஞானத்தில் சிறந்து விளங்கினார்.+ 31 ஞானத்தில் அவருக்குச் சமமாக யாருமே இருக்கவில்லை. எஸ்ராகியனான ஏத்தான்,+ மாகோலின் மகன்களான ஏமான்,+ கல்கோல்,+ தர்தா ஆகியோரைவிட அவர் ஞானமுள்ளவராக இருந்தார். சுற்றியிருந்த எல்லா தேசங்களுக்கும் அவருடைய பேரும் புகழும் பரவியது.+
-
-
1 நாளாகமம் 2:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 சேராகுவின் மகன்கள்: சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தர்தா. மொத்தம் ஐந்து பேர்.
-