-
தானியேல் 7:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அதற்குப் பின்பு, சிம்மாசனங்கள் வைக்கப்பட்டன. யுகம் யுகமாக வாழ்கிறவர்+ தன் சிம்மாசனத்தில் உட்கார்ந்தார்.+ அவருடைய உடை பனிபோல் வெண்மையாக இருந்தது,+ அவருடைய தலைமுடி பஞ்சுபோல் வெள்ளையாக இருந்தது. அவருடைய சிம்மாசனம் தீக்கொழுந்துகளாகவும் அதன் சக்கரங்கள் எரிகிற நெருப்பாகவும் இருந்தன.+ 10 ஒரு நெருப்பு ஓடை அவருடைய சிம்மாசனத்திலிருந்து புறப்பட்டு ஓடியது.+ ஆயிரமாயிரம் பேர் அவருக்குச் சேவை செய்தார்கள், கோடானுகோடி* பேர் அவருக்கு முன்னால் நின்றார்கள்.+ நீதிமன்றம்+ கூடியது, புத்தகங்கள் திறக்கப்பட்டன.
-