யாத்திராகமம் 15:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 பயமும் திகிலும் அவர்களைக் கவ்வும்.+ உங்களுடைய கைபலம் அவர்களைக் குத்துக்கல் போல ஆக்கிவிடும்.யெகோவாவே, நீங்கள் உருவாக்கிய உங்கள் ஜனம்+ கடந்துபோகிற வரைக்கும்,+அவர்கள் எல்லாருடைய நிலைமையும் அப்படித்தான் இருக்கும்.
16 பயமும் திகிலும் அவர்களைக் கவ்வும்.+ உங்களுடைய கைபலம் அவர்களைக் குத்துக்கல் போல ஆக்கிவிடும்.யெகோவாவே, நீங்கள் உருவாக்கிய உங்கள் ஜனம்+ கடந்துபோகிற வரைக்கும்,+அவர்கள் எல்லாருடைய நிலைமையும் அப்படித்தான் இருக்கும்.