அப்போஸ்தலர் 13:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 அவர் இனி ஒருபோதும் அழிந்துபோகாதபடி கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார். இதைப் பற்றித்தான், ‘நான் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே உங்கள்மேல் மாறாத அன்பைக் காட்டுவேன், என் வாக்குறுதி நம்பகமானது’ என்று தெரிவித்திருக்கிறார்.+
34 அவர் இனி ஒருபோதும் அழிந்துபோகாதபடி கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார். இதைப் பற்றித்தான், ‘நான் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே உங்கள்மேல் மாறாத அன்பைக் காட்டுவேன், என் வாக்குறுதி நம்பகமானது’ என்று தெரிவித்திருக்கிறார்.+