யாக்கோபு 1:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த* அன்பளிப்புகள் ஒவ்வொன்றும் பரலோகத்திலிருந்து வருகின்றன,+ ஆம், ஒளியின் தகப்பனிடமிருந்து வருகின்றன;+ அவர் நிழலைப் போல் மாறிக்கொண்டே இருப்பவர் அல்ல.+
17 நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த* அன்பளிப்புகள் ஒவ்வொன்றும் பரலோகத்திலிருந்து வருகின்றன,+ ஆம், ஒளியின் தகப்பனிடமிருந்து வருகின்றன;+ அவர் நிழலைப் போல் மாறிக்கொண்டே இருப்பவர் அல்ல.+