யோபு 14:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அவன் பூப்போல் பூக்கிறான், பிறகு வாடிப்போகிறான்.*+நிழல்போல் வருகிறான், பிறகு மறைந்துபோகிறான்.+