சங்கீதம் 1:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 1 பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமலும்,பாவிகள் போகிற பாதையில் போகாமலும்,+கேலி செய்கிறவர்கள்+ உட்காருகிற இடத்தில் உட்காராமலும் இருக்கிறவன் சந்தோஷமானவன்.
1 பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமலும்,பாவிகள் போகிற பாதையில் போகாமலும்,+கேலி செய்கிறவர்கள்+ உட்காருகிற இடத்தில் உட்காராமலும் இருக்கிறவன் சந்தோஷமானவன்.