சங்கீதம் 57:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 57 கடவுளே, கருணை காட்டுங்கள், எனக்குக் கருணை காட்டுங்கள்.நான் உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+ஆபத்துகள் கடந்துபோகும்வரை* உங்களுடைய சிறகுகளின் நிழலில் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+
57 கடவுளே, கருணை காட்டுங்கள், எனக்குக் கருணை காட்டுங்கள்.நான் உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+ஆபத்துகள் கடந்துபோகும்வரை* உங்களுடைய சிறகுகளின் நிழலில் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+