6 “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், கீழே குதி; ‘அவர் உன்னைக் குறித்து தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார். உன் பாதம் கல்லில் மோதாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்’ என எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னான்.
10 ஏனென்றால், ‘உன்னைப் பாதுகாக்கச் சொல்லி அவர் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார்.’ 11 ‘உன் பாதம் கல்லில் மோதாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்’ என எழுதப்பட்டிருக்கிறது”+ என்று சொன்னான்.