ரோமர் 10:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அதனால், “யெகோவாவின்* பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.”+ எபிரெயர் 5:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்தபோது, தன்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடிந்தவரிடம் கண்ணீர்விட்டுக் கதறி, மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்தார்;+ அவருடைய பயபக்தியின் காரணமாகக் கடவுள் அவருடைய ஜெபத்தைக் கேட்டார்.
7 கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்தபோது, தன்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடிந்தவரிடம் கண்ணீர்விட்டுக் கதறி, மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்தார்;+ அவருடைய பயபக்தியின் காரணமாகக் கடவுள் அவருடைய ஜெபத்தைக் கேட்டார்.