6 நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்;+ உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள்.+7 அப்போது, எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்+ உங்கள் இதயத்தையும்+ மனதையும்* கிறிஸ்து இயேசுவின் மூலமாகப் பாதுகாக்கும்.