உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எபிரெயர் 3:7-11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதனால், கடவுளுடைய சக்தி சொல்வது இதுதான்:+ “இன்று நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! 8 வனாந்தரத்தில் அவரைச் சோதித்துப் பார்த்த நாளன்று அவருக்குப் பயங்கர கோபமூட்டிய உங்கள் முன்னோர்களைப் போல் உங்கள் இதயத்தை இறுகிப்போகச் செய்யாதீர்கள்;+ 9 அங்கே அவர்கள் 40 வருஷங்களாக நான் செய்த செயல்களைப் பார்த்திருந்தும், என்னைச் சோதித்தார்கள்.+ 10 அதனால்தான், நான் அந்தத் தலைமுறையைப் பார்த்து வெறுப்படைந்து, ‘அவர்களுடைய இதயம் எப்போதும் வழிவிலகிப் போகிறது, அவர்கள் என் வழிகளைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்’ என்று சொன்னேன். 11 அதனால் ‘அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்’ என்று கோபத்தோடு ஆணையிட்டுச் சொன்னேன்.”+

  • எபிரெயர் 4:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதனால்தான், அவர் “இன்று” என மறுபடியும் ஒரு நாளைத் தீர்மானித்து, “இன்று அவருடைய பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்கள் இதயத்தை இறுகிப்போகச் செய்யாதீர்கள்” என்று மேலே சொல்லப்பட்டபடியே பல காலத்துக்குப் பின்பு தாவீதின் சங்கீதத்தில் சொன்னார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்