எபிரெயர் 3:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அதனால்தான், “இன்று நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவருக்குப் பயங்கர கோபமூட்டிய உங்கள் முன்னோர்களைப் போல் உங்கள் இதயத்தை இறுகிப்போகச் செய்யாதீர்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.+
15 அதனால்தான், “இன்று நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவருக்குப் பயங்கர கோபமூட்டிய உங்கள் முன்னோர்களைப் போல் உங்கள் இதயத்தை இறுகிப்போகச் செய்யாதீர்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.+