சங்கீதம் 78:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 தாங்கள் சாப்பிடத் துடித்த உணவைத் தரச்சொல்லிக் கேட்டு,தங்கள் உள்ளத்தில் கடவுளுக்கே சவால் விட்டார்கள்.*+ 1 கொரிந்தியர் 10:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர்களில் சிலர் யெகோவாவை* சோதித்துப் பார்த்ததால்+ பாம்புகளால் கொல்லப்பட்டார்கள்; அவர்களைப் போல் நாமும் அவரைச் சோதித்துப் பார்க்கக் கூடாது.+
18 தாங்கள் சாப்பிடத் துடித்த உணவைத் தரச்சொல்லிக் கேட்டு,தங்கள் உள்ளத்தில் கடவுளுக்கே சவால் விட்டார்கள்.*+
9 அவர்களில் சிலர் யெகோவாவை* சோதித்துப் பார்த்ததால்+ பாம்புகளால் கொல்லப்பட்டார்கள்; அவர்களைப் போல் நாமும் அவரைச் சோதித்துப் பார்க்கக் கூடாது.+