1 நாளாகமம் 16:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 மக்கள் வணங்கும் தெய்வங்களெல்லாம் ஒன்றுக்குமே உதவாத தெய்வங்கள்,+ஆனால், யெகோவாதான் வானத்தைப் படைத்தவர்.+ 1 கொரிந்தியர் 8:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடும் விஷயத்தைப் பொறுத்ததில், சிலை என்பது ஒன்றுமே இல்லை+ என்றும், ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை+ என்றும் நமக்குத் தெரியும்.
26 மக்கள் வணங்கும் தெய்வங்களெல்லாம் ஒன்றுக்குமே உதவாத தெய்வங்கள்,+ஆனால், யெகோவாதான் வானத்தைப் படைத்தவர்.+
4 சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடும் விஷயத்தைப் பொறுத்ததில், சிலை என்பது ஒன்றுமே இல்லை+ என்றும், ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை+ என்றும் நமக்குத் தெரியும்.