உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 96:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 “யெகோவா ராஜாவாகிவிட்டார்!+

      பூமி உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது, அதை அசைக்கவே முடியாது.

      மக்களுக்கு அவர் நியாயமாகத் தீர்ப்பு கொடுப்பார்”+ என்று தேசங்களுக்குச் சொல்லுங்கள்.

  • வெளிப்படுத்துதல் 11:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 கடவுளுக்கு முன்னால் தங்கள் சிம்மாசனங்களில் உட்கார்ந்திருந்த 24 மூப்பர்களும்+ சாஷ்டாங்கமாக விழுந்து கடவுளை வணங்கி, 17 “யெகோவாவே,* சர்வவல்லமையுள்ள கடவுளே, இருக்கிறவரும்+ இருந்தவருமான உங்களுக்கு நன்றி. நீங்கள்தான் உங்களுடைய மகா வல்லமையால் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.+

  • வெளிப்படுத்துதல் 19:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அப்போது, திரளான கூட்டத்தாரின் சத்தத்தைப் போலவும், சீறிப்பாய்கிற வெள்ளத்தின் சத்தத்தைப் போலவும், பலத்த இடிமுழக்கத்தைப் போலவும் உண்டான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அவர்கள், “‘யா’வைப் புகழுங்கள்!”*+ ஏனென்றால், சர்வவல்லமையுள்ள நம் கடவுளாகிய யெகோவா,*+ ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்