-
தானியேல் 3:28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 அப்போது நேபுகாத்நேச்சார், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் கடவுளுக்குப் புகழ் சேரட்டும்!+ அவர் தன்னுடைய தூதனை அனுப்பி தன் ஊழியர்களைக் காப்பாற்றினார். ஏனென்றால், அவர்கள் தங்களுடைய கடவுள்மேல் நம்பிக்கை வைத்து, ராஜாவின் கட்டளையை மீறினார்கள். வேறு தெய்வத்தைச் சேவிப்பதற்கோ வணங்குவதற்கோ பதிலாகச் சாகவும் தயாராய் இருந்தார்கள்.+
-