சங்கீதம் 67:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 தேசங்கள் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்யட்டும்.+ஏனென்றால், நீங்கள் மக்களுக்கு நியாயமான தீர்ப்பைக் கொடுப்பீர்கள்.+ எல்லா தேசத்து ஜனங்களுக்கும் வழிகாட்டுவீர்கள். (சேலா) சங்கீதம் 96:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 “யெகோவா ராஜாவாகிவிட்டார்!+ பூமி உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது, அதை அசைக்கவே முடியாது. மக்களுக்கு அவர் நியாயமாகத் தீர்ப்பு கொடுப்பார்”+ என்று தேசங்களுக்குச் சொல்லுங்கள். ரோமர் 2:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அப்போது, அவனவனுடைய செயல்களுக்குத் தக்க பலனை அவனவனுக்குத் தருவார்:+
4 தேசங்கள் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்யட்டும்.+ஏனென்றால், நீங்கள் மக்களுக்கு நியாயமான தீர்ப்பைக் கொடுப்பீர்கள்.+ எல்லா தேசத்து ஜனங்களுக்கும் வழிகாட்டுவீர்கள். (சேலா)
10 “யெகோவா ராஜாவாகிவிட்டார்!+ பூமி உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது, அதை அசைக்கவே முடியாது. மக்களுக்கு அவர் நியாயமாகத் தீர்ப்பு கொடுப்பார்”+ என்று தேசங்களுக்குச் சொல்லுங்கள்.