சங்கீதம் 93:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 93 யெகோவா ராஜாவாகிவிட்டார்!+ மகத்துவத்தை ஆடைபோல் அவர் அணிந்திருக்கிறார்.பலத்தை உடைபோல் உடுத்தியிருக்கிறார்.யெகோவா அதை இடுப்புவார் போலக் கட்டியிருக்கிறார். பூமி உறுதியாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.அதை அசைக்கவே முடியாது. வெளிப்படுத்துதல் 11:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 “யெகோவாவே,* சர்வவல்லமையுள்ள கடவுளே, இருக்கிறவரும்+ இருந்தவருமான உங்களுக்கு நன்றி. நீங்கள்தான் உங்களுடைய மகா வல்லமையால் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.+
93 யெகோவா ராஜாவாகிவிட்டார்!+ மகத்துவத்தை ஆடைபோல் அவர் அணிந்திருக்கிறார்.பலத்தை உடைபோல் உடுத்தியிருக்கிறார்.யெகோவா அதை இடுப்புவார் போலக் கட்டியிருக்கிறார். பூமி உறுதியாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.அதை அசைக்கவே முடியாது.
17 “யெகோவாவே,* சர்வவல்லமையுள்ள கடவுளே, இருக்கிறவரும்+ இருந்தவருமான உங்களுக்கு நன்றி. நீங்கள்தான் உங்களுடைய மகா வல்லமையால் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.+