யோபு 36:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 கெட்டவர்களின் உயிரை அவர் காப்பாற்ற மாட்டார்.+ஆனால், கஷ்டப்படுகிறவர்களுக்கு நியாயம் செய்வார்.+