1 சாமுவேல் 7:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பின்பு சாமுவேல், பால்குடிக்கிற ஒரு செம்மறியாட்டுக் குட்டியைப் பிடித்து, அதை யெகோவாவுக்குத் தகன பலியாகச்+ செலுத்தினார். இஸ்ரவேலர்களுக்காக சாமுவேல் யெகோவாவிடம் உதவி கேட்டுக் கெஞ்சினார், யெகோவா அவருக்குப் பதில் தந்தார்.+
9 பின்பு சாமுவேல், பால்குடிக்கிற ஒரு செம்மறியாட்டுக் குட்டியைப் பிடித்து, அதை யெகோவாவுக்குத் தகன பலியாகச்+ செலுத்தினார். இஸ்ரவேலர்களுக்காக சாமுவேல் யெகோவாவிடம் உதவி கேட்டுக் கெஞ்சினார், யெகோவா அவருக்குப் பதில் தந்தார்.+