-
யாத்திராகமம் 19:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அப்போது யெகோவா மோசேயிடம், “நான் உன்னிடம் பேசுவதை ஜனங்கள் கேட்டு, உன்மேலும் எப்போதும் நம்பிக்கை வைப்பதற்காக நான் உன்னிடம் கார்மேகத்தில் வருவேன்” என்றார். ஜனங்கள் சொன்னதை மோசே யெகோவாவிடம் சொன்னார்.
-