நீதிமொழிகள் 20:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன் ரகசியங்களை அம்பலப்படுத்துகிறான்.+அதனால், வம்பளப்பதில் ஆர்வமாக இருக்கிறவர்களோடு* சேராதே.
19 இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன் ரகசியங்களை அம்பலப்படுத்துகிறான்.+அதனால், வம்பளப்பதில் ஆர்வமாக இருக்கிறவர்களோடு* சேராதே.