சங்கீதம் 27:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 உங்கள் முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதீர்கள்.+ கோபத்தில் உங்களுடைய ஊழியனை ஒதுக்கிவிடாதீர்கள். நீங்கள்தான் எனக்குத் துணை.+என்னை மீட்கும் கடவுளே, என்னைக் கைவிடாமலும் என்னைவிட்டு விலகாமலும் இருங்கள். புலம்பல் 1:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 யெகோவாவே, நான் தவிக்கிற தவிப்பைப் பாருங்கள். என் குடல் துடிக்கிறது. துக்கம் என் நெஞ்சத்தைப் பிழிகிறது. நான் உங்களுக்குக் கொஞ்சமும் கீழ்ப்படியாமல் போய்விட்டேனே!+ வெளியே வாள் எல்லாரையும் வெட்டிச் சாய்க்கிறது;+ வீட்டுக்குள்ளும் சாவுதான் விழுகிறது.
9 உங்கள் முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதீர்கள்.+ கோபத்தில் உங்களுடைய ஊழியனை ஒதுக்கிவிடாதீர்கள். நீங்கள்தான் எனக்குத் துணை.+என்னை மீட்கும் கடவுளே, என்னைக் கைவிடாமலும் என்னைவிட்டு விலகாமலும் இருங்கள்.
20 யெகோவாவே, நான் தவிக்கிற தவிப்பைப் பாருங்கள். என் குடல் துடிக்கிறது. துக்கம் என் நெஞ்சத்தைப் பிழிகிறது. நான் உங்களுக்குக் கொஞ்சமும் கீழ்ப்படியாமல் போய்விட்டேனே!+ வெளியே வாள் எல்லாரையும் வெட்டிச் சாய்க்கிறது;+ வீட்டுக்குள்ளும் சாவுதான் விழுகிறது.