ஏசாயா 60:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 60 “பெண்ணே, எழுந்திரு!+ ஒளிவீசு! உன்மேல் ஒளி உதித்துவிட்டது. யெகோவாவின் மகிமை உன்மேல் பிரகாசிக்கிறது.+
60 “பெண்ணே, எழுந்திரு!+ ஒளிவீசு! உன்மேல் ஒளி உதித்துவிட்டது. யெகோவாவின் மகிமை உன்மேல் பிரகாசிக்கிறது.+