-
2 சாமுவேல் 15:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 உடனே தாவீது எருசலேமில் தன்னுடன் இருந்த ஊழியர்கள் எல்லாரிடமும், “எழுந்திருங்கள், இங்கிருந்து ஓடிவிடலாம்.+ இல்லாவிட்டால் அப்சலோமிடமிருந்து ஒருவர்கூட தப்பிக்க முடியாது! உடனே கிளம்புங்கள், அவன் சீக்கிரமாக நம்மைத் துரத்திப் பிடித்துக் கொன்றுவிடுவான். நகரத்தில் இருக்கிறவர்களை வெட்டிச் சாய்த்துவிடுவான்!”+ என்று சொன்னார்.
-