ஆதியாகமம் 2:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அதன்பின், கடவுளாகிய யெகோவா நிலத்திலிருந்து மண்ணை எடுத்து, மனிதனை உருவாக்கத் தொடங்கினார்;+ அவனுடைய மூக்கில் உயிர்மூச்சை ஊதினார்.+ அப்போது அவன் உயிருள்ளவன்* ஆனான்.+
7 அதன்பின், கடவுளாகிய யெகோவா நிலத்திலிருந்து மண்ணை எடுத்து, மனிதனை உருவாக்கத் தொடங்கினார்;+ அவனுடைய மூக்கில் உயிர்மூச்சை ஊதினார்.+ அப்போது அவன் உயிருள்ளவன்* ஆனான்.+